
குஜராத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்ட 220 பேரின் உடல்கள்
இதுவரை 202 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 8:25 AM
குஜராத்தில் வெளுத்து வாங்கும் மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வாகனங்கள்
சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
19 Jun 2025 1:23 PM
கோர்ட்டின் வங்கி கணக்கில் இருந்து ரூ.64 லட்சம் திருட்டு; குஜராத்தை சேர்ந்த தந்தை-மகன் கைது
கோர்ட்டின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் நம்பர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஜித் சத்தர் என்பவருக்கு கிடைத்துள்ளது.
18 Jun 2025 3:28 PM
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார்; 3 பேர் பலி
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை உயிருடன் மீட்டனர்.
18 Jun 2025 7:43 AM
ஆமதாபாத் விமான விபத்து: 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் பலியானார்கள்.
17 Jun 2025 7:27 AM
ஆமதாபாத் விமான விபத்து: உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
17 Jun 2025 3:11 AM
விமான விபத்தில் உயிரிழந்த விஜய் ரூபானியின் உடல் தகனம்
குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
16 Jun 2025 5:15 PM
விமான விபத்தில் பலியான முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
16 Jun 2025 3:07 PM
குஜராத் விமான விபத்து; 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
16 Jun 2025 6:23 AM
குஜராத் விமான விபத்து: பிரிட்டிஷ் தம்பதியின் கடைசி வார்த்தை
ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
16 Jun 2025 3:45 AM
குஜராத் விமான விபத்து: கனவை நோக்கி பயணித்த மாணவி பலி
குஜராத் விமான விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்துகிறது.
15 Jun 2025 5:14 AM
விமான விபத்து; 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
டி.என்.ஏ. அறிக்கை வந்த பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 11:29 AM