
குடியரசு தின விழா
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
26 Jan 2023 6:03 PM
நாகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
100 அடி உயர கம்பத்தில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.
26 Jan 2023 4:49 PM
'எல்லாம் மனைவி வந்த நேரம்..' குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் விருது பெற்ற ஊழியர்
திருமணம் முடிந்த கையோடு கலெக்டரிடம் விருது பெற்ற புதுமண தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
26 Jan 2023 3:51 PM
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நேபாள பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
26 Jan 2023 9:12 AM
குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகை...!
குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தது பார்வையாளர்களை கவர வைத்தது.
26 Jan 2023 8:07 AM
குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றினார்.
26 Jan 2023 2:48 AM
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் - 5 பேருக்கு தமிழக அரசு அறிவிப்பு
குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
26 Jan 2023 2:27 AM
இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது - கவர்னர் ஆர்.என்.ரவி குடியரசு தின வாழ்த்து
இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
26 Jan 2023 2:23 AM
குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
25 Jan 2023 6:30 PM
குடியரசு தின விழாவையொட்டி அரியலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி அரியலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
25 Jan 2023 6:30 PM
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
24 Jan 2023 6:30 PM
குடியரசு தின விழாவையொட்டிவிழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுபஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
24 Jan 2023 6:45 PM




