டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
2 Aug 2022 10:13 AM
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
2 Aug 2022 8:27 AM
குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை

குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை

கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத் துறையினருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
1 Aug 2022 10:23 PM
டெல்லி: நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

டெல்லி: நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2022 5:15 PM
குரங்கு அம்மை நோய் பரவலை கண்காணிக்க குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு

குரங்கு அம்மை நோய் பரவலை கண்காணிக்க குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 8:36 AM
கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த வாலிபர் திடீர் சாவு: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த வாலிபர் திடீர் சாவு: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த வாலிபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
31 July 2022 8:23 PM
குரங்கு அம்மை பாதிப்பு: கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதிப்பு: கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
31 July 2022 12:27 PM
கேரளா: குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் மரணத்திற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் - மந்திரி வீணா ஜார்ஜ்

கேரளா: குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் மரணத்திற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் - மந்திரி வீணா ஜார்ஜ்

குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞரின் மரணத்திற்கான காரணங்கள் ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
31 July 2022 12:07 PM
குரங்கு அம்மை வைரஸ் எந்தவொரு மனிதருக்கு  வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

குரங்கு அம்மை வைரஸ் எந்தவொரு மனிதருக்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

குரங்கு அம்மை நோய் நெருங்கிய உடல் தொடர்பு மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம் என்று கூறியுள்ளனர்.
31 July 2022 11:47 AM
ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி

ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி

ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
30 July 2022 5:46 PM
பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி

பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதியாகி உள்ளதால், அவரது ரத்த மாதிரி பெறப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
30 July 2022 4:07 PM
உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!

உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவை தவிர்த்து, உலகின் பிற பகுதிகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.
30 July 2022 9:56 AM