
காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கு
முதுமலை-கூடலூர் சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை மீட்டு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
21 Aug 2023 9:30 PM
பெண்ணின் ஸ்கூட்டர் சாவியை எடுத்து சென்ற குரங்கு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டர் சாவி, பையை தூக்கி சென்ற குரங்கு வாழைப்பழம் கொடுத்தும் வீசி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Aug 2023 6:45 PM
ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2023 6:45 PM
குடியிருப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை
குடியிருப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.
31 May 2023 7:26 PM
குரங்கின் தாகம் தீர்த்த போலீஸ் துணை சூப்பிரண்டு
போலீஸ் துணை சூப்பிரண்டு குரங்கின் தாகத்தை தீர்த்தார்.
6 May 2023 7:09 PM
விவசாயிகளை கடித்த குரங்கு பிடிபட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயிகளை கடித்த குரங்கினை பிடித்தனர்.
11 April 2023 8:15 PM
குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி
குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
15 Feb 2023 7:53 PM
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு, ஆமைகள் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைப்பாம்பு, குரங்கு மற்றும் ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 Jan 2023 5:11 AM
தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து வீசிய குரங்கு
உத்தர பிரதேசத்தில் தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து குரங்கு வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
5 Jan 2023 10:22 AM
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில்கள் பறிமுதல்
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில் மற்றும் பல்லி குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
15 Dec 2022 6:50 AM
மான்கள் இலைகளை உண்பதற்காக மரத்தின் கிளையை வளைத்துக்கொடுக்கும் குரங்கு... வைரல் வீடியோ
மான்கள் இலைகளை உண்ண குரங்கு ஒன்று உதவி செய்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
12 Dec 2022 10:29 AM