பெண்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனுமதி இல்லை - கேரள அரசு

பெண்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனுமதி இல்லை - கேரள அரசு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசு பிறப்பித்த உத்தரவு வாபஸ் ஆனது.
17 Nov 2022 8:59 PM GMT
பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்

பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்

பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளில் வானிலை நிலையங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
25 Oct 2022 2:57 PM GMT
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 1 கி.மீ. தூரத்தில் உள்ள பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 1 கி.மீ. தூரத்தில் உள்ள பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு

கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 7:04 AM GMT
பல்கலை. பணி நியமன விவகாரம் - கேரள அரசுக்கு அதிர்ச்சியளித்த கவர்னர்

பல்கலை. பணி நியமன விவகாரம் - கேரள அரசுக்கு அதிர்ச்சியளித்த கவர்னர்

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன பட்டியலை கவர்னர் ஆரிப் முகமது கான் திருப்பி அனுப்பியுள்ளார்.
8 Oct 2022 12:53 PM GMT
அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா - கேரள அரசு உத்தரவு

"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கேரள அரசு உத்தரவு

பள்ளி சுற்றுலாக்களுக்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2022 5:15 PM GMT
மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு

மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு

கேரளாவில் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
20 Sep 2022 4:51 PM GMT
ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு

ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரம் ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி கிடைத்துள்ளது. உண்டியலில் சேமித்த பணத்துக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
19 Sep 2022 1:09 AM GMT
ஓணம் பண்டிகையால் முளைத்த சோதனை - அதிர்ச்சியில் கேரள அரசு...!

ஓணம் பண்டிகையால் முளைத்த சோதனை - அதிர்ச்சியில் கேரள அரசு...!

ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு ஊழியர்களுக்கு தலா 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
14 Sep 2022 11:10 AM GMT
ஷவர்மா கடைகளுக்கு கடிவாளம் போட்ட கேரள அரசு...!

ஷவர்மா கடைகளுக்கு கடிவாளம் போட்ட கேரள அரசு...!

கேரளாவில் ஷவர்மா தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
1 Sep 2022 9:23 AM GMT
ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது கேரள அரசு..!

ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது கேரள அரசு..!

'கேரளா சவாரி' என்ற பெயரில் ஆன்லைன் டாக்சி சேவையை கேரள அரசு தொடங்கியுள்ளது .
18 Aug 2022 2:56 AM GMT
கேரள அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை - அடுத்த மாதம் முதல் அமல்

கேரள அரசு சார்பில் 'ஆன்லைன் டாக்சி' சேவை - அடுத்த மாதம் முதல் அமல்

கேரள அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலாகிறது.
28 July 2022 12:54 AM GMT
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு - நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின்

"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு" - நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின்

முல்லைப்பெரியாற்றில் கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு என்று கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
21 July 2022 1:30 AM GMT