
வாடகை வீட்டில் தம்பதி பிணம்: தற்கொலையா?... போலீசார் விசாரணை
தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
1 July 2025 2:23 AM
நாட்டிலேயே சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு
இரவிகுளத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
28 Jun 2025 9:48 PM
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் - ஜோதிடர் கைது
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை வரவழைத்துள்ளார்.
27 Jun 2025 5:10 PM
கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
வெளிமாநில தொழிலாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்தது.
27 Jun 2025 3:23 PM
இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
27 Jun 2025 3:45 AM
இடுக்கி மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
25 Jun 2025 3:49 PM
9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
25 Jun 2025 3:36 PM
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்
25 Jun 2025 11:45 AM
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் முதியவர் கைது
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 Jun 2025 5:11 PM
கேரளாவில் ஆளும் கட்சி தோல்வி: குஜராத், பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி
கேரளா, குஜராத், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகு திகளுக்கு கடந்த 19-ந்தேதி இடைத் தேர்தல் நடை பெற்றது. 5 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
23 Jun 2025 1:03 PM
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்
23 Jun 2025 10:27 AM
பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பஸ்; 3 பெண்கள் படுகாயம்
பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
21 Jun 2025 2:33 PM