
கொரோனா பரவல் அதிகரிப்பு - முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துதல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
4 April 2023 4:36 AM
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: தியேட்டர்களில் முககவசம் கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக ஆஸ்பத்திரிகளை தொடர்ந்து, தியேட்டர்கள், மூடிய அரங்குகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3 April 2023 11:13 PM
மும்பை: கொரோனா பரவலால் விடுவித்த சிறை கைதிகளில் 18 பேர் மீண்டும் கைது
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பரவலால் பரோலில் விடுவித்த சிறை கைதிகளில் 18 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2 March 2023 5:13 PM
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் கட்டாயம்; புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதுடன் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு அறிவித் துள்ளது.
27 Dec 2022 9:09 PM
உச்சத்தில் கொரோனா: பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு
சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.
27 Dec 2022 10:48 AM
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரிகளில் கட்டுப்பாடு - மத்திய அரசு
உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
26 Dec 2022 8:11 PM
கொரோனா பரவல்: இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
26 Dec 2022 5:27 AM
பெங்களூருவுக்கு தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகள்; கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் புத்தாண்டை கொண்டாட கட்டுப்பாடுகள்
கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது. இதுதொடர்பாக இன்று( அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளது.
26 Dec 2022 12:10 AM
சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
24 Dec 2022 8:17 AM
பிஎப்.7 ரக கொரோனா பரவல்: சீன விமான தடையை வலியுறுத்தும் 10-ல் 7 இந்தியர்கள்
சீனாவில் பிஎப்.7 ரக கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் அந்நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென 10-ல் 7 இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 Dec 2022 11:48 AM
கொரோனா பரவல்: மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை
கொரோனா பரவல் குறித்து மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார்.
21 Dec 2022 10:01 AM