
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
21 Dec 2022 9:00 AM
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய சுகாரதார மந்திரி தலைமையில் ஆலோசனை
கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
21 Dec 2022 7:12 AM
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்... தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
15 Dec 2022 7:02 AM
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு- வெளியேற முடியாமல் சிக்கிய 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த சில தினங்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
9 Aug 2022 2:55 PM
பண்டிகைக்கால தொற்று பரவல்; தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்
தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
9 Aug 2022 2:28 AM
ஜப்பானில் வேகமெடுக்கும் கொரோனா : 1.5 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
21 July 2022 4:53 PM
பணகஷ்டத்தால் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன்- வில்லன் நடிகர் லால்
''ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார் வில்லன் நடிகர் லால்.
21 July 2022 8:55 AM
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
7 July 2022 4:22 PM
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
30 Jun 2022 5:23 PM
கொரோனா பரவல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
29 Jun 2022 2:10 PM
கொரோனா பரவலைக் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் சு.முத்துசாமி
கொரோனா பரவலைக் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
29 Jun 2022 7:50 AM
கொரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்கள் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் - சரத்குமார்
கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.
27 Jun 2022 6:57 AM