
எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயிலில் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
28 Jun 2024 8:48 AM
தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
26 May 2024 12:22 PM
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் இயக்கம்
324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
21 April 2024 12:30 AM
சரக்கு ரெயில் தடம் புரண்டது: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து 16-வது பெட்டியின் முன்பக்க சக்கரம் ஒன்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.
14 April 2024 7:54 PM
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில் - மக்கள் அதிர்ச்சி
70 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Feb 2024 7:25 AM
டெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2024 10:42 AM
சோளிங்கர் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
விபத்தால் காட்பாடி, சென்னை இருமார்க்கத்திலும் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.
20 Dec 2023 1:07 AM
தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட சரக்கு ரெயிலின் பெட்டிகள் அகற்றம்..!
சரக்கு ரெயிலில் இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
11 Dec 2023 10:55 AM
சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு...பயணிகள் அவதி...!
நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
11 Dec 2023 3:17 AM
செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து; தென் மாவட்ட ரெயில்கள் தாமதம்
தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற தொடங்கியது.
10 Dec 2023 8:41 PM
அமெரிக்காவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 12:22 AM
சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
8 Oct 2023 5:58 PM