
'குர் ஆன் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்' கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் பேச்சால் சர்ச்சை
கர்நாடகாவில் ’ஜகரன் வேதிகே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 July 2022 9:22 AM
நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு : அமெரிக்கா விமர்சனம் ;
நுபுர் சர்மாவின் அறிக்கையால் கோபமடைந்த அமெரிக்கா, ரஷியாவிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பிடன் பழிவாங்கும் முயற்சி எடுக்கிறார்.
17 Jun 2022 5:34 AM
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு...! இந்தியாவுக்கு சவுதி அரேபியா கண்டனம்
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், முகம்மது நபி குறித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கத்தாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை வெடித்து உள்ளது.
6 Jun 2022 6:28 AM
சர்ச்சை பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ. ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
26 May 2022 5:41 AM




