
சென்னை பெருங்குடி ரெயில் நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல் - பரபரப்பு
சாலையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
7 July 2025 5:12 PM
மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டம்
சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று தாசில்தார் உறுதியளித்தார்
6 July 2025 12:50 PM
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் சாலையில் எழும்பும் இசையானது பீத்தோவன் என்ற இசைக்கலைஞரின் 9-வது சிம்பொனியாகும்.
1 July 2025 2:10 PM
சாலை தோண்டும் போது மின்புதைவடங்கள் பாதிக்கபடாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – மின்வாரிய தலைவர் வேண்டுகோள்
பொது மக்களுக்கு மின்தடை பாதிப்பு ஏற்படமால் தவிர்க்க முடியும் என்றும் மின்வாரிய தலைவர் அறிவுறித்தினார்.
9 May 2025 11:34 AM
"சாலைகளில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்றுக" - தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த கோர்ட்டு
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
6 March 2025 8:31 AM
37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
13 Jan 2025 2:28 PM
அபுதாபி சாலைக்கு இந்திய டாக்டரின் பெயர் சூட்டப்பட்டது
அபுதாபியில் உள்ள பிரதான சாலைக்கு இந்திய டாக்டர் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
12 July 2024 1:12 PM
மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்
24 Jun 2024 3:06 AM
சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை - நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை
நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன.
23 Jun 2024 12:27 PM
குடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்
போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் அனல்மின்நிலைய ஊழியர் ஒருவர் படுத்திருந்தார்.
19 Jun 2024 10:20 PM
கோவையில் அண்ணாமலை தோல்வி: சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
6 Jun 2024 5:55 AM
சினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் - அடுத்து நடந்த சம்பவம்
நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று சஞ்சு டெக்கி, தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார்.
30 May 2024 9:43 PM