
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார்.
29 May 2024 2:21 PM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
2-வது நாளான இன்று இந்திய தரப்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.
29 May 2024 1:25 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் தோல்வி
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
28 May 2024 8:12 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, பிரனாய் பங்கேற்பு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.
28 May 2024 1:00 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி
இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனதைபே வீரர் சியா ஹாவ் லீயிடம் வீழ்ந்தார்.
8 Jun 2023 11:10 PM
சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 July 2022 9:58 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து...!
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
17 July 2022 6:50 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!
தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
16 July 2022 6:50 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி
சாய்னாவை வீழ்த்தி அயா ஓஹோரி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
15 July 2022 2:20 PM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்
சாய்னா நேவால் சீனாவின் முன்னணி வீராங்கனை பிங் ஜியாவை வீழ்த்தினார்.
14 July 2022 2:00 PM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -வியட்நாம்வீராங்கனை துய் லின் குயேன் ஆகியோர் மோதினர்.
14 July 2022 4:06 AM
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு தகுதி
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த்,காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
13 July 2022 11:15 PM