
சிதம்பரம் நடராஜர் கோவில்: வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு, செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 2:57 PM
சிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.
12 July 2024 6:51 PM
மும்மூர்த்திகள் அருளும் ஆலயம்.. சிதம்பரம் ஆலயத்தின் சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.
10 July 2024 5:46 AM
சிவ பெருமானின் ஐந்தொழில் தாண்டவங்கள்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும், சிவ பெருமான் ஒருசேர செய்யும் இடமாக சிதம்பரம் நடராஜர் ஆலயம் திகழ்கிறது.
9 July 2024 10:35 AM
மாசி மாத மகாபிஷேகம்.. சிதம்பரம் நடராஜமூர்த்திக்கு தனபூஜை
சிதம்பரம்:உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் உலக நன்மை கருதி நடைபெறவுள்ள அதிருத்ர யாகம் மற்றும் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு...
22 Feb 2024 10:28 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு, செலவு விவரங்களை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024 5:27 PM
சிதம்பரத்தில் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.
27 Dec 2023 12:22 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
27 Dec 2023 12:11 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் - காவல்துறை பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 12:56 AM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம்? அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 3:53 PM
நடராஜரின் ஐம்பெரும் சபைகள்
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
30 Jun 2023 2:06 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் - அண்ணாமலை எச்சரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
29 Jun 2023 11:28 AM