
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
28 Jun 2023 3:21 AM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
17 Jun 2023 11:43 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா - நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
16 Jun 2023 1:28 AM
74 ஆவது குடியரசு தின விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்
சிதம்பரம்: 74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
26 Jan 2023 4:39 AM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் - "சிவ சிவா..."கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
5 Jan 2023 3:16 AM
"சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல" - அமைச்சர் சேகர்பாபு
பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
4 Jan 2023 6:16 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கில்லை - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
4 Jan 2023 5:48 AM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28 Dec 2022 6:23 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
17 Nov 2022 8:28 AM
"சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Nov 2022 11:17 AM
மீண்டும், மீண்டும் அமைச்சர் தவறாக கூறுவது வேதனை அளிக்கிறது: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது வக்கீல் சந்திரசேகரன் பேட்டி
மீண்டும், மீண்டும் அமைச்சர் தவறாக கூறுவது வேதனை அளிப்பதாகவும், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும் வக்கீல் சந்திரசேகரன் கூறினார்.
10 Nov 2022 6:45 PM
சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல - அமைச்சர் சேகர்பாபு
அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
9 Nov 2022 4:30 AM