
"பறந்து போ" படத்திற்கு முதலில் யுவன்தான் இசையமைப்பதாக இருந்தது - இயக்குனர் ராம்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
13 Jun 2025 3:49 PM IST
லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றி ரகசியம் பகிர்ந்த நாகார்ஜுனா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்கு காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
13 Jun 2025 2:25 PM IST
"சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்" படத்தின் "ஜில்லு ஜில்லு" வீடியோ பாடல் வெளியீடு
காமெடிப் படமாக உருவாகியுள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.
12 Jun 2025 5:43 PM IST
"3 பிஎச்கே" படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன் - சித்தார்த்
சித்தார்த், சரத்குமார் நடித்துள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
12 Jun 2025 5:08 PM IST
'குபேரா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
11 Jun 2025 8:26 PM IST
கவின் நடித்துள்ள "கிஸ்" படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு
‘கிஸ்’ படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
10 Jun 2025 6:22 PM IST
"கண்ணப்பா" படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Jun 2025 4:41 PM IST
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Jun 2025 4:20 PM IST
"பன் பட்டர் ஜாம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
9 Jun 2025 8:47 PM IST
ரியோ நடிக்கும் "ஆண்பாவம் பொல்லாதது" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
9 Jun 2025 7:34 PM IST
ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு 'புரோ கோட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 4:07 PM IST
தயாரிப்பாளர்கள் புறக்கணிப்பால் படம் இயக்கவில்லை - இயக்குநர் சேரன்
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் சிரமம் குறித்து இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.
9 Jun 2025 2:34 PM IST