
சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்
சிலை வாங்குபவர்கள் போல் நடித்து பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
13 Dec 2022 11:13 AM
பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி - சிலிண்டர் டெலிவரி செய்த தொழிலாளி பலி...!
சிவகங்கையில் அதிக காற்று வீசியதில் சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றவர் மீது கண்ணாடி விழுந்து உயிரிழந்தார்.
9 Dec 2022 11:40 AM
சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அருகில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
4 Dec 2022 12:55 PM
சிவகங்கை: பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயம்
பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது 2 தொழிலாளர்கள் மீது வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
29 Nov 2022 10:53 AM
சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது
தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Nov 2022 4:25 PM
3½ ஆண்டுகள் ஆகியும் பொலிவு பெறாத சிவகங்கை பூங்கா
ஆமை வேகத்தில் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் 3½ ஆண்டுகள் ஆகியும் சிவகங்கை பூங்கா பொலிவு பெறாமல் உள்ளதால் 150-வது ஆண்டுகள் கொண்டாட்டம் தடைபடுகிறது. எனவே பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
4 Nov 2022 9:35 PM
கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - கொடூரத் தாய்க்கு போலீஸ் வலைவீச்சு...!
கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2022 6:29 AM
சிவகங்கை மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2022 10:25 AM
கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்: நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி - நெஞ்சை உலுக்கும் சோகம்
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது தாயும் உயிரிழந்து உள்ளனர்.
21 Oct 2022 4:40 AM
சிவகங்கை: அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
30 Sept 2022 3:53 AM
"என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம்" - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு
தன்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரின் அறிவுரையே காரணம் என அதிமுக நகர செயலாளர் கூறியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Sept 2022 6:27 AM
இறப்பிலும் பிரியாத நண்பர்கள்: மதுவில் விஷம் அருந்தி மரணம்
சிங்கம்புணரி அருகே நண்பர்கள் இருவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Sept 2022 3:47 PM