
விளையாட்டில் ஏற்பட்ட முன்பகை: 12ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்
சிவகங்கையில் நடந்த பயங்கரம்! வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட முன்பகை காரணமாக பள்ளி மாணவன் ஒருவர் கொலை செய்து உள்ளார்.
31 July 2023 9:36 AM
சிவகங்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை - 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சோதனையின் போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2023 6:05 PM
சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி
பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 July 2023 6:36 AM
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
8 July 2023 11:30 PM
சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Jun 2023 9:29 AM
ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆன கணவன்-மனைவி
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
17 May 2023 8:00 AM
4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிவகங்கை பூங்கா திறக்கப்படுவது எப்போது?
4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1 May 2023 7:46 PM
சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே அரசுப்பேருந்தும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 April 2023 8:53 AM
சிவகங்கை, உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
18 March 2023 11:12 AM
நவபாஷாண பைரவர்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.
14 March 2023 4:15 PM
சிவகங்கையில் மீன்பிடி திருவிழா கோலாகலம்; 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
26 Feb 2023 11:23 AM
சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்
சிலை வாங்குபவர்கள் போல் நடித்து பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
13 Dec 2022 11:13 AM