
தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் சுகாதாரத்துறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
7 Oct 2025 12:09 PM
சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பதாரர்கள் நிரப்பிய படிவங்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வருகிற 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
5 Sept 2025 10:59 AM
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
3 Sept 2025 5:01 AM
வைரஸ் காய்ச்சல் பரவல்; பொது இடங்களில் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
2 Sept 2025 3:57 PM
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் - வெளியான தகவல்
கொரோனா தொற்று காலத்தில் சுகாதார கட்டமைப்பில் அங்கம் வகித்தவர்களை அனைத்து மக்களும் கடவுளாகவே பார்த்தனர்.
28 Aug 2025 3:24 AM
கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்
நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கி.மீ. சுற்றளவு தூரம் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 6:33 AM
கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 Jun 2025 9:57 AM
கேரளாவில் பரவும் கொரோனா பாதிப்புகள் குறித்து கண்காணிப்பு-தமிழக சுகாதாரத்துறை
காய்ச்சல், இருமல், உடல்நிலை பாதிப்பு உடையவர்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
24 May 2025 12:36 AM
தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? - சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனா அதிகரிப்பு காரணமாக முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
23 May 2025 4:41 AM
சேலத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு
தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
18 May 2025 11:46 PM
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்: பொது சுகாதாரத்துறை
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 March 2025 3:26 AM
மராட்டியத்தை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ். நோய் - ஒருவர் பலி; 101 பேர் பாதிப்பு
புனேயில் சுமார் 101 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
27 Jan 2025 8:20 PM