மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது - பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது - பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
24 March 2024 12:29 PM GMT
அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி

அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி

ராமர் கோவிலை விட்டு விட்டு பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
19 Jan 2024 10:40 AM GMT
சனாதன விவகாரம்: உதயநிதி மீண்டும் பேசினால் திமுக ஆட்சி டிஸ்மிஸ் - சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

சனாதன விவகாரம்: உதயநிதி மீண்டும் பேசினால் திமுக ஆட்சி டிஸ்மிஸ் - சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

இன்றொருமுறை சனாதன தர்மத்தை நிராகரிக்கும் வகையில் உதயநிதி ஏதாவது பேசினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யும் வேலைகளில் இறங்குவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
5 Sep 2023 12:52 PM GMT
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது.
6 July 2023 7:46 AM GMT
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் முறையீடு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் முறையீடு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட்டு உள்ளார்.
21 March 2023 1:56 AM GMT
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனு

அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
16 Feb 2023 3:46 PM GMT
அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும் -  சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
9 Feb 2023 9:42 PM GMT
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
2 Dec 2022 3:08 AM GMT
கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட... மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

"கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட... மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
26 Oct 2022 7:10 PM GMT
கோத்தபய ராஜபக்சேவுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

கோத்தபய ராஜபக்சேவுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளார்.
29 Sep 2022 2:13 PM GMT
பாஜகவில் தேர்தலே இல்லை, பிரதமரின் அனுமதியுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி

பாஜகவில் தேர்தலே இல்லை, பிரதமரின் அனுமதியுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி

பாஜகவில் நேற்று அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
18 Aug 2022 12:31 PM GMT
இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் என்ன வாக்குறுதிகளை அளிக்கப் போகிறார்?- சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் என்ன வாக்குறுதிகளை அளிக்கப் போகிறார்?"- சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

2017-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நடந்ததா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Aug 2022 10:51 AM GMT