
பதேபூர் சிக்ரி வளாகத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி தவறி விழுந்து உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி பதேபூர் சிக்ரி வளாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
21 Sept 2023 11:17 PM
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரூ.2.6 கோடியில் முடிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
18 Sept 2023 10:45 PM
சுற்றுலா பயணியிடம் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து மோசடி - மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்த நபரிடம் இருந்து நூதன முறையில் கார் திருடப்பட்டுள்ளது.
17 May 2023 2:36 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்கள்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணியை இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
14 May 2023 9:03 AM
ஏற்காடு தங்கமலை ரகசியம்
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் கண்ணுக்கினிய அழகு, இதமான வானிலையுடன், பசுமையான கரங்களை நீட்டி சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து கொண்டிருக்கிறது ஏற்காடு.
28 April 2023 10:25 AM
குடிபோதையில் சுற்றுலா பயணியின் காதை கடித்த விழுங்கிய பெண் பாலியல் தொழிலாளி...!
தாய்லாந்தில் குடிபோதையில் பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவரின் காதைக் கடித்து, அதை முழுவதுமாக விழுங்கி உள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
26 Aug 2022 12:10 PM
அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்
அதிகப்படியான சுற்றுலாவை சமாளிக்கும் முயற்சியாக அடுத்த ஆண்டு (2023) ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2 July 2022 6:01 PM
மாமல்லபுரம்: பனைஓலை பட்டையில் பதநீர் குடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.
13 Jun 2022 5:02 AM