
செந்தில் பாலாஜி காவல் 43வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
4 July 2024 12:07 PM
செந்தில்பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு மனு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 April 2024 9:09 PM
அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி புதிய மனு தாக்கல்: விரைவில் விசாரணை
செந்தில்பாலாஜியின் புதிய மனு, சென்னை செசன்ஸ் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
27 March 2024 7:53 PM
நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு
ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
18 March 2024 6:56 PM
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 1:26 AM
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
8 Feb 2024 4:43 AM
கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
30 Jan 2024 9:55 AM
அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு
பங்களா கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
11 Jan 2024 3:50 AM
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனு நாளை ஒத்திவைப்பு
செந்தில்பாலாஜி நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 Jan 2024 9:14 AM
அமலாக்கத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு அனுமதி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
4 Jan 2024 6:20 PM




