
கரூர் கோர சம்பவம்.. சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5 Oct 2025 6:25 AM
கரூர் துயர சம்பவம்: ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
விஜய்க்கு, தலைமைப்பண்பு இல்லை என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
5 Oct 2025 4:55 AM
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரி...யார் இந்த அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க் நெல்லை எஸ்பி-யாக பொறுப்பேற்றபோது கந்துவட்டி கொடுமை அங்கு தலைவிரித்து ஆடியது.
3 Oct 2025 3:31 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது சென்னை ஐகோர்ட்டு
தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில் குமார் கூறியுள்ளார்.
3 Oct 2025 11:21 AM
ரோடு ஷோவுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க கோரிய மனு; சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
அனைத்து அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3 Oct 2025 12:20 AM
சீமான் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு
சீமான் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
26 Sept 2025 2:36 PM
தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தவெக கொடி விவகாரம் தொடர்பாக விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2025 12:21 PM
இளையராஜா பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் அவரது பாடல்களை வணிக ரீதியில் பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sept 2025 9:58 AM
ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐகோர்ட்டில் இருந்து பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.
26 Sept 2025 5:34 AM
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2025 2:27 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 8:13 AM
விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஐ. மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
24 Sept 2025 6:10 AM




