
எழும்பூரில் பயங்கரம் தனியார் நிறுவனத்தில் ஊழியர் குத்திக்கொலை
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
19 Nov 2022 5:35 AM
ஒருதலைக் காதல் கேரள இளம்பெண்ணின் முகத்தில் 25 முறை பாட்டிலால் கிழித்த சென்னை வாலிபர்
சோனுவை பரிசோதித்த டாக்டர்கள் 25 இடங்களில் காயம் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தையல் போடப்பட்டு சோனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 Nov 2022 6:35 AM
காலையில் திருமணம் இரவில் மரணம்...! புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்
வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
14 Nov 2022 9:37 AM
சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
14 Nov 2022 7:25 AM
சென்னைக்கு தீவிர மழை வாய்ப்பு இல்லை - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னைக்கு தீவிர மழை வாய்ப்பு இல்லை லீவ் விடுவார்கள் என்று பார்க்க வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.
3 Nov 2022 5:24 AM
தவறான சிகிச்சையால் சிறுமி பலியா....? "அய்யோ ஊசி போட்டு கொன்னுட்டாங்களே" தலையில் அடித்து கதறிய தாய்
பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Nov 2022 11:16 AM
சென்னையில் தொடரும் கனமழை ; இருவர் உயிரிழப்பு
சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது
1 Nov 2022 6:17 AM
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்....! அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்!
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
1 Nov 2022 4:36 AM
சென்னை கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக மைய பணிகள் எப்போது தொடங்கும்?
சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்பதை விற்பனையாளர்கள், மீன் வளர்ப்பு பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
24 Oct 2022 9:48 AM
கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
24 Oct 2022 9:27 AM
சத்யா கொடூர கொலை...! தண்டிக்கணும். எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி...! வயிறெரியுது- கஸ்தூரி கோபம்
சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி சத்யா கொலை குறித்து கோபமாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்
15 Oct 2022 7:33 AM
துரத்தி, துரத்தி காதல் செய்...! ஒரு தலைக்காதல் கொலைகளுக்கு சினிமா தான் காரணமா....!
சகிப்புத்தன்மை குறைந்துவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்.
15 Oct 2022 6:09 AM




