
அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் பார்வை இழப்பு - உயிரிழப்பு சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு
அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு
4 Feb 2023 11:20 AM IST
19 கிலோ கஞ்சா மாயம்: எலிகள் தின்றதாக இன்ஸ்பெக்டர் சாட்சியம்3 பெண்கள் விடுதலை
கஞ்சாவை எலிகள் கடித்து சேதப்படுத்தியதாக இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தால், கைதான 3 பெண்களை விடுதலை செய்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2023 11:17 AM IST
நானே ஓசியில் குடிச்சிட்டு வருகிறேன்...! அபாரதம் கட்டமுடியாது போதையில் சென்னை பெண் அடாவடி
தானே ஓசியில் குடித்துவிட்டு வருவதால் அபாரத தொகையையெல்லாம் செலுத்தமுடியாது என கத்தி ரகளை செய்த மீனா, தினமும் குடித்துவிட்டுதான் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
5 Jan 2023 4:36 PM IST
"புத்தாண்டு நடனம்" ரூ.5000 டூ ரூ.25 ஆயிரம் வரை அழகிகளை வாடகைக்கு அமர்த்தும் வாலிபர்கள்
இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.
31 Dec 2022 5:06 PM IST
ரூ.1000 கொடுத்தால் எந்த பெண்ணுடனும்...! சென்னையில் அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம்
டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் தான் இந்த விளம்பரமும் ஒளிபரப்பானது. இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
26 Dec 2022 1:39 PM IST
பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை - வருமானவரித்துறை ஊழியர் கைது
பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த வருமானவரித்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
24 Dec 2022 12:24 PM IST
என்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!
என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் திருடிச் சென்றனர்.
20 Dec 2022 4:45 PM IST
மாண்டஸ் புயல் எதிரொலி; மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட மின்விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 Dec 2022 10:55 AM IST
காதலிக்கு பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற மதுரை டிரைவர் கைது; மதபோதகர் உடந்தை
காதலியை ஏமாற்றிவிட்டு, சமீபத்தில் சந்திரசேகர் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
23 Nov 2022 12:34 PM IST
ரூட்டை மாற்றிய மழை...! ஊட்டி போல் குளிறும் சென்னை...! வெதர்மேன் அப்டேட்
சென்னையா? இல்லை ஊட்டியா? என கேட்கும் அளவிற்கு குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னை மக்கள் எல்லோரும் தற்போது போர்வைக்குள் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
22 Nov 2022 1:12 PM IST
மாணவி பிரியா மரணம்: டாக்டர்களை கைது செய்தால் போராட்டம் அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
மாணவி பிரியா மரண வழக்கில் டாக்டர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
19 Nov 2022 4:29 PM IST
சென்னை விமான நிலையத்தில் 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை
சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.
19 Nov 2022 11:09 AM IST