
மோசமான குப்பை மேலாண்மை: சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 March 2025 4:26 PM IST
ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை
கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது.
24 March 2025 5:29 PM IST
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என மேயர் பிரியா கூறினார்.
21 March 2025 4:53 PM IST
இன்று தொடங்குகிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா்
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா் மேயர் பிரியா தலைமையில் இன்று தொடங்குகிறது.
19 March 2025 7:43 AM IST
தமிழக பட்ஜெட் தாக்கல் - சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
12 March 2025 9:47 PM IST
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி முடிவு
சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
12 March 2025 8:45 PM IST
சென்னையில் தூய்மைப் பணிக்கு 30 வாகனங்களை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
12 March 2025 11:28 AM IST
மண்டலங்கள் உயர்வு; எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - சென்னை மாநகராட்சி தகவல்
மண்டலங்கள் உயர்த்தப்பட்டது குறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
3 March 2025 1:42 AM IST
சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்வு! - பெயர்கள் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
1 March 2025 5:54 PM IST
ரூ.1500 கோடி கடனில் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின கடனுக்கு சராசரியாக மாதம் ரூ. 8.50 கோடி வட்டி செலுத்தப்படுகிறது என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
27 Feb 2025 12:18 PM IST
பராமரிப்பு பணி: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் நிறுத்தம்
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 9:50 PM IST
பல்நோக்கு மைய கட்டிடம் , உடற்பயிற்சி கூடத்தை சேகர்பாபு திறந்து வைத்தார்
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல்நோக்கு மைய கட்டிடத்தினை இன்று (09.02.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
9 Feb 2025 12:21 PM IST