
3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
9 April 2023 10:56 AM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு
விராலிமலை அருகே முகவரி கேட்பது போல் நடித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை இரும்பு கம்பியால் தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 March 2023 12:31 AM IST
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 March 2023 12:22 AM IST
செல்போனை சிறுவன் பறித்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - கை, கால் துண்டான பரிதாபம்
ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போனை சிறுவன் பறித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பயணியின் கை, வலது கால் துண்டானது. செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 15 வயது சிறுவனை ரெயில்வே போலீஸ் கைது செய்தனர்.
21 March 2023 12:14 PM IST
உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு
உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது.
20 March 2023 1:45 AM IST
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
வேடசந்தூர் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
14 March 2023 10:11 PM IST
பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகள் வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது
தனது பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Feb 2023 11:29 PM IST
அடுத்தடுத்து இருவரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு
பூந்தமல்லி அருகே இருவரிடம் அடுத்தடுத்து நூதன முறையில் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2023 2:38 PM IST
சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பல் தலைவன் அதிரடி கைது - கூலிக்கு ஆள் வைத்து அட்டூழியம்
சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பல் தலைவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
21 Feb 2023 1:35 PM IST
பழ வியாபாரியிடம் செல்போன் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி பழ வியாபாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2023 8:29 PM IST
மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர்
மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 8:15 AM IST
அனல்மின் நிலைய அதிகாரி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
அனல்மின் நிலைய அதிகாரி உள்பட 3 பேரிடம் செல்போனை பறித்து சென்றனர்.
27 Jan 2023 6:56 PM IST