
ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 May 2023 12:02 PM IST
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - 2 பேர் கைது
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 May 2023 11:31 AM IST
சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை
ஐபிஎல்-ல் சென்னை - ஹைதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
16 April 2023 4:36 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைப் பார்க்க சேப்பாக்கத்திற்கு வந்த 'குந்தவை'
சென்னை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டத்தைக் காண நடிகை திரிஷா சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தார்.
12 April 2023 10:22 PM IST
சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி: இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி இன்று ராஜஸ்தானை சந்திக்கிறது.
12 April 2023 11:19 AM IST
சேப்பாக்கத்தில் சென்னை-ராஜஸ்தான் ஆட்டம்; நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
9 April 2023 10:37 PM IST
சேப்பாக்கத்தில் சென்னை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12-ந்தேதி சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.
8 April 2023 3:56 AM IST
சேப்பாக்கத்தில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல் - ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன ஒரு வார்த்தை..!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-லக்னோ மோதும் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.
3 April 2023 9:27 AM IST
சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
2 April 2023 12:29 PM IST
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. விளையாடும் போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்.!
போட்டியை காணும் ரசிகர்களுக்காக மெட்ரோ ரயில் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2023 10:36 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை காண இன்று சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மினிபஸ் வசதி
அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும்
22 March 2023 7:24 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 1,600 போலீசார் பாதுகாப்பு
1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
21 March 2023 9:34 PM IST