
நாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.
18 Dec 2023 7:29 PM
"ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை"- மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
நாடாளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
16 Dec 2023 11:45 AM
15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: "ஜனநாயகத்துக்கு எதிரானது" - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் சர்வாதிகாரத்தின் கொடூர தன்மையை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 1:09 PM
ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தது தி.மு.க: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Nov 2023 6:01 AM
'ஜனநாயகம் செயல்படுவதற்கு அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
29 July 2023 9:08 PM
'எதிர்க்கட்சிகளை கண்டு மோடி பயப்பட தொடங்கி விட்டார்' - மல்லிகார்ஜுன கார்கே
26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 July 2023 12:08 PM
'ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை' - சீமான்
உலக வரலாற்றில் ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை என்று சீமான் தெரிவித்தார்.
8 July 2023 4:59 PM
ஜனநாயகத்தின் புதிய தலைமைப்பீடம்
''துப்பாக்கி குண்டுகளை விட சக்திவாய்ந்தது வாக்குச்சீட்டு''-இப்படிச் சொன்னவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.அவர்தான், ''மக்களுக்காக...
28 May 2023 6:08 AM
ஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது; கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜனநாயகம் காலின் கீழே போட்டு நசுக்கப்பட்டு உள்ளது என கூறி காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 March 2023 8:59 AM
'ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல' - ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து குலாம்நபி ஆசாத் கருத்து
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை தகுதிநீக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என குலாம்நபி ஆசாத் கூறினார்.
27 March 2023 12:47 AM
'ஜனநாயகத்தை மீறுபவர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள்' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
நமது ஜனநாயகம் காலத்தின் சோதனையை தாங்கி நிற்கும என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
19 March 2023 5:13 AM
ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ
ஜனநாயகத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பள்ளி மாணவன் அளித்த காமெடியான விளக்கங்கள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
29 Jan 2023 1:37 PM