அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
11 Jan 2023 7:23 PM
சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி; மார்ச் 5-ந் தேதி நடக்கிறது

சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி; மார்ச் 5-ந் தேதி நடக்கிறது

தலைநகர் சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந்தேதி நடக்கிறது. இதில் 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்குகிறார்கள்.
11 Jan 2023 12:28 AM
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
6 Jan 2023 5:14 AM
தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6 Jan 2023 3:06 AM
ஜல்லிக்கட்டுக்கு எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் - கமல்ஹாசன் டுவீட்

ஜல்லிக்கட்டுக்கு எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் - கமல்ஹாசன் டுவீட்

ஜல்லிக்கட்டுக்கு எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2022 1:15 PM
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வருகிறது.
24 Nov 2022 4:18 AM
சீறி பாய்ந்த  காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

சீறி பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.
29 May 2022 7:19 PM
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
28 May 2022 6:58 PM