
லங்காஷயர் அணியில் ஜாஸ் பட்லரின் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
லங்காஷயர் அணிக்காக 9 வருடங்களாக விளையாடி வரும் பட்லரை 2025 சீசன் முடியும் வரை அந்த அணி தக்கவைத்துள்ளது.
18 Oct 2022 6:36 PM
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 : "வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" - ஜோஸ் பட்லர்
முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
7 July 2022 2:38 PM
ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்கள் - வார்னர் சாதனையை முறியடித்து 2-வது இடம் பிடித்த ஜாஸ் பட்லர்
இந்த பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
29 May 2022 5:37 PM
நடப்பு ஐபிஎல் சீசனில் 4-வது சதம் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஜாஸ் பட்லர்
பெங்களூரு அணிக்கு எதிராக 60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை
27 May 2022 6:05 PM
2-வது தகுதி சுற்று : பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த ஜாஸ் பட்லர் அதிரடி அரைசதம்
பட்லர் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்
27 May 2022 4:51 PM
ஜாஸ் பட்லர் அதிரடி : குஜராத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
24 May 2022 3:59 PM