
அனைவரது மனதிலும் ஜெயலலிதாவின் நினைவு நிலைத்திருக்கும் - ரஜினிகாந்த்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்நநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
24 Feb 2025 5:48 AM
ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
24 Feb 2025 5:23 AM
ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் - அண்ணாமலை
மக்கள் நலனுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
24 Feb 2025 4:32 AM
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி ஜெயலலிதா: டிடிவி தினகரன் புகழாரம்
சுயநலமிக்க துரோகக் கூட்டத்தை அடியோடு வீழ்த்திட உறுதியேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 4:05 AM
ஜெயலலிதாவின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
24 Feb 2025 3:12 AM
ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவிடுங்கள்: கட்சியினருக்கு அதிமுக வேண்டுகோள்
ஜெயலலிதா பிறந்தநாளில் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வாங்கி கொடுக்குமாறு, கட்சியினரை அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.
20 Feb 2025 9:23 AM
ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Feb 2025 12:25 PM
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகளில் 290 நகைகள் எடை அளவு மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
14 Feb 2025 9:37 PM
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 Feb 2025 11:57 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி.உதயகுமார் வீடியோ பதிவு
அ.தி.மு.க.வுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 6:34 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்..? ஜெயக்குமார் விளக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.
10 Feb 2025 6:04 AM
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பறிமுதல் செய்த பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2025 10:21 AM