அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்.. உக்ரைன் அரசு ஒப்புதல்

அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்.. உக்ரைன் அரசு ஒப்புதல்

நீண்ட கால அமெரிக்க பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Feb 2025 4:46 PM IST
பதவியை விட்டுத்தர தயார் - அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

பதவியை விட்டுத்தர தயார் - அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலக தயாராகவே இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24 Feb 2025 9:19 AM IST
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? ஜெலன்ஸ்கி கேள்வி

நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? ஜெலன்ஸ்கி கேள்வி

புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
14 Feb 2025 10:38 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
8 Feb 2025 1:30 PM IST
ரஷிய படையெடுப்பை ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது - டிரம்ப் பேட்டி

ரஷிய படையெடுப்பை ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது - டிரம்ப் பேட்டி

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஜெலன்ஸ்கி தவிர்த்து இருக்க வேண்டும் என டிரம்ப் பேட்டியில் கூறியுள்ளார்.
25 Jan 2025 5:50 AM IST
உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்:  ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: ஜெலன்ஸ்கி

ரஷியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
5 Jan 2025 8:28 PM IST
43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்

43 ஆயிரம் வீரர்கள் பலி; அமைதி வேண்டும் - ஜெலன்ஸ்கி உருக்கம்

ரஷிய போரில் உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
9 Dec 2024 3:16 AM IST
ரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்:  ஜெலன்ஸ்கி நம்பிக்கை

ரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
16 Nov 2024 10:24 AM IST
அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்

அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்

உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM IST
ரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ரஷியா-வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ரஷியாவுக்கு வடகொரியா, ராணுவ அதிகாரிகளை அனுப்பி வரும் தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
21 Oct 2024 1:40 PM IST
உக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்:  ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
18 Oct 2024 5:10 AM IST
உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
23 Aug 2024 3:06 PM IST