PM Modi meets Zelensky

'பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும்' - ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேச்சு

பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 1:14 PM
Biden Zelensky Sign 10 Year Security Deal

10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்

எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 5:37 AM
உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
9 May 2024 2:09 AM
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா

எஸ்தோனியா பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா கலாசார மந்திரி மற்றும் லத்வியா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
4 May 2024 10:11 PM
உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 March 2024 4:00 AM
உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி, இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.
20 March 2024 8:29 PM
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

போலந்து விவசாயிகள் உக்ரைனுக்கு செல்லும் சாலைகளை மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
22 Feb 2024 5:56 AM
3-வது ஆண்டை நெருங்கும் உக்ரைன்-ரஷியா போர்; ஆயுதப்படை தளபதியை அதிரடியாக மாற்றிய ஜெலன்ஸ்கி

3-வது ஆண்டை நெருங்கும் உக்ரைன்-ரஷியா போர்; ஆயுதப்படை தளபதியை அதிரடியாக மாற்றிய ஜெலன்ஸ்கி

தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
9 Feb 2024 3:25 PM
கூடுதல் நிதி வேண்டும்:  அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் கோரிக்கை

கூடுதல் நிதி வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் கோரிக்கை

உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் போர் முடிவுகளை ஒருபோதும் அமெரிக்காவால் மாற்ற முடியாது என ரஷியா எச்சரித்துள்ளது.
14 Dec 2023 3:28 AM
கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு

கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு

அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
22 Sept 2023 5:20 PM
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் - வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் - வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
21 Sept 2023 11:39 PM
உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம் - ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம் - ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார்.
3 Sept 2023 10:15 PM