
மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு...
12 Sept 2024 9:46 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; தொடர்ந்து பணிநிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்
மேற்கு வங்காள சுகாதார துறை அலுவலகம் வெளியே 40 மணிநேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் தொடர்ந்து பணிநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Sept 2024 8:47 AM
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு; பணிநிறுத்தம் தொடரும் - கொல்கத்தா டாக்டர்கள் முடிவு
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை. அதனால், பணி நிறுத்தம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
10 Sept 2024 2:11 PM
பெண்ணின் தலையில் 77 ஊசிகள்: காரணம் கேட்டு அதிர்ந்த டாக்டர்கள்
தாயின் மறைவுக்கு பின் மனதளவில் பாதிக்கப்பட்ட ரேஷ்மா, மந்திரவாதியை நாடியதாக கூறியுள்ளார்.
21 July 2024 10:55 AM
நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 4:42 AM
இடது சிறுநீரகத்துக்கு பதில் இளம்பெண்ணின் வலது சிறுநீரகம் அகற்றம்: தவறான ஆபரேஷனால் விபரீதம்
ஒரு இளம்பெண்ணுக்கு பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்தை ஆபரேஷன் செய்து அகற்றுவதற்கு பதிலாக, அவரது வலது சிறுநீரகம் அகற்றப்பட்டது
29 May 2024 11:06 PM
காசாவில் சிக்கிய 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு
காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்து விட்டனர் என நான் உறுதி கூற முடியும் என்று ஜான் கிர்பை கூறியுள்ளார்.
18 May 2024 1:28 AM
நோயாளியின் நுரையீரலில் 4 செ.மீ. கரப்பான் பூச்சி: உள்ளே நுழைந்தது எப்படி?
கேரளாவில் 55 வயது நபரின் நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை டாக்டர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 March 2024 2:36 PM
டாக்டர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுத வேண்டும் - ஒடிசா கோர்ட்டு அதிரடி
அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
8 Jan 2024 8:49 PM
போலி டாக்டர்கள், பறிபோன உயிர்கள்... பெண் உள்பட 4 பேர் கைது; டெல்லியில் அவலம்
4 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் கடந்த 1-ந்தேதி அகர்வாலின் மருத்துவ மையத்தில் ஆய்வு செய்தனர்.
16 Nov 2023 10:54 PM
24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 4:40 AM
உத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
24 Oct 2023 9:53 PM