சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சிங்கப்பூர் பயணிகளிடமிருந்து ரூ.37¾ லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Nov 2022 10:43 PM
டெல்லி விமான நிலையத்தில் ரூ.69 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்துடன் பயணி கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.69 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்துடன் பயணி கைது

ரூ.69 லட்சத்திற்கும் அதிகமான தங்கத்தை கடத்திவந்த பயணி ஒருவர், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
11 Nov 2022 2:08 AM
டி.வி.டி. பிளேயரில் மறைத்து ரூ.17 லட்சம் தங்கம் கடத்தல்

டி.வி.டி. பிளேயரில் மறைத்து ரூ.17 லட்சம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.டி. பிளேயரில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
31 Oct 2022 6:50 AM
துபாயில் இருந்து சென்னைக்கு டி.வி.டி. பிளேயரில் மறைத்து ரூ.17 லட்சம் தங்கம் கடத்தல்

30 Oct 2022 6:41 PM
தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து கடத்தல் - நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து கடத்தல் - நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கேரளாவில், தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து நூதனமாக கடத்த முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2022 3:36 PM
விமானத்தில் கடத்திய  ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2022 8:48 PM
கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய இண்டிகோ ஊழியர்கள் இருவர் கைது

கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய இண்டிகோ ஊழியர்கள் இருவர் கைது

கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய இண்டிகோ ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Sept 2022 3:58 PM
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை தாக்கிய வழக்கில் - போலீஸ்காரர் கைது

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை தாக்கிய வழக்கில் - போலீஸ்காரர் கைது

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை விடுதி அறையில் அடைத்து தாக்கிய வழக்கில் மூளையாக செயல்பட்ட சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
13 Sept 2022 7:44 AM
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவானதால் ஆத்திரம்: விடுதியில் அடைத்து வைத்து வாலிபரை தாக்கி சித்ரவதை

துபாயில் இருந்து 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்து தலைமறைவான வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2022 8:09 AM
டெல்லி: ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது

டெல்லி: ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தியதாக டெல்லி விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 Sept 2022 6:22 PM
சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் வாரனாசியில் சிக்கியது

சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் வாரனாசியில் சிக்கியது

ஷார்ஜாவில் இருந்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்கத்தை மறைத்து கொண்டுவந்த நபரை வாரனாசி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.
22 July 2022 1:02 PM
பினராயி விஜயன் துன்புறுத்துகிறார் - ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு புகார்

பினராயி விஜயன் துன்புறுத்துகிறார்" - ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு புகார்

குற்றப்பிரிவு அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் கூறியுள்ளார்.
8 July 2022 4:08 AM