தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் தலைவராக ஐசரி கே.கணேஷ் 4-வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
28 April 2023 5:15 AM IST