
மருத்துவமனையில் ரூ.1½ கோடி மோசடி; தம்பதி மீது வழக்கு
மருத்துவமனையில் ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
13 Oct 2023 8:40 PM
தம்பதியை கட்டையால் தாக்கியவர் கைது
தம்பதியை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 7:26 PM
வைர மோதிரம் திருடிய தம்பதி கைது
காந்திபுரத்தில் வேலை பார்த்த வீட்டில் வைர மோதிரம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 7:15 PM
தம்பதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு
புதுச்சேரியில் தொழில்போட்டியால் தம்பதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட செல்போன் கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 4:24 PM
அரசு பஸ் மோதி தம்பதி பலி
திருநள்ளாறில் மோட்டார் சைக்கிளில் ஜெபக்கூட்டத்துக்கு சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
3 Sept 2023 4:44 PM
தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
புதுவையில் தம்பதி உள்பட 3 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 Sept 2023 5:30 PM
திருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 1:30 AM
தம்பதி உள்பட 5 பேர் அதிரடி கைது
அரியாங்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட தம்பதி உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 2 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.
16 Aug 2023 4:42 PM
வெளியூர் தப்பி செல்ல முயன்ற தம்பதி சிக்கினர்
ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி வெளியூர் தப்பி செல்ல முயன்ற போது சிக்கினர்.
6 Aug 2023 9:14 PM
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
22 July 2023 6:45 PM