மம்தா பானர்ஜி விரும்பாத அளவுக்கு என்ன உள்ளது? தி கேரளா ஸ்டோரி படம் பார்த்து விட்டு கூறுவேன்: மத்திய மந்திரி இரானி

மம்தா பானர்ஜி விரும்பாத அளவுக்கு என்ன உள்ளது? தி கேரளா ஸ்டோரி படம் பார்த்து விட்டு கூறுவேன்: மத்திய மந்திரி இரானி

மம்தா பானர்ஜி விரும்பாத அளவுக்கு என்ன உள்ளது என தி கேரளா ஸ்டோரி படம் பார்த்து விட்டு கூறுவேன் என மத்திய மந்திரி இரானி இன்று கூறியுள்ளார்.
9 May 2023 1:25 PM GMT
தி கேரளா ஸ்டோரி பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் - முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு

'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் - முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு

‘தி கேரளா ஸ்டோரி’ பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என மராட்டிய முன்னாள் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
9 May 2023 11:18 AM GMT
தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்; வங்காள இயக்குநரின் படத்திற்கு தடையா..? மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்; வங்காள இயக்குநரின் படத்திற்கு தடையா..? மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்த விவகாரத்தில் வங்காள இயக்குநரின் படத்திற்கு தடையா..? என மம்தா பானர்ஜியை பா.ஜ.க. சாடியுள்ளது
8 May 2023 6:08 PM GMT
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை

படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
8 May 2023 11:53 AM GMT
லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு... தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா...?

லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு... தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா...?

தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சைக்கு இடையே 3-வது நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) நிலவரப்படி பாக்ஸ் ஆபீசில் ரூ.16 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
8 May 2023 10:24 AM GMT
பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை ஆதரிப்பார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஆதரிப்பார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை விரைவில் பார்க்க உள்ளதாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
7 May 2023 9:46 PM GMT
தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை

தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை

தி கேரளா ஸ்டோரி படம் கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
7 May 2023 9:27 AM GMT
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது..!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது..!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.
7 May 2023 1:23 AM GMT
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்கக்கோரி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘யாரையும் படம் பார்க்க விடமாட்டோம்' என சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
6 May 2023 8:34 PM GMT
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதல் மந்திரி அறிவிப்பு!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதல் மந்திரி அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
6 May 2023 9:39 AM GMT
தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்:  நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை

தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்: நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை

'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது.
6 May 2023 2:56 AM GMT
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம்

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம்

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது.
5 May 2023 7:53 AM GMT