
குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
29 May 2023 10:08 AM
அனாதையாக கிடந்த குழந்தையை குழந்தைகள் நல குழுவினரிடம் வழங்கிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
சாலையோரத்தில் அனாதையாக கிடந்த குழந்தையை குழந்தைகள் நல குழுவினரிடம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
5 May 2023 12:45 PM
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
1 May 2023 9:13 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்தனர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்ததுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
30 March 2023 9:21 AM
உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது.
21 March 2023 10:03 AM
வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணை
வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
19 March 2023 12:03 PM
ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்
ஆவடியில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
13 March 2023 8:41 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடைபெறும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 1:24 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
2 Feb 2023 12:37 PM
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நாளை மறுநாள் முதல் 17-ந் தேதி வரை நடைபெறும்
மாற்றுத்திறனாளி மாணவர்கள், குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை மறுநாள் முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
22 Jan 2023 10:52 AM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெறும்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
20 Jan 2023 3:53 PM
போதை பொருள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
போதை பொருள், பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
6 Jan 2023 12:05 PM