குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி

குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி

தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் சாமிகளின் தீர்த்தவாரி நடைபெற்றது.
4 Feb 2023 7:30 PM
செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி

செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி

முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 Feb 2023 6:45 PM
தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி

தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி

தை அமாவாசையையொட்டி சிதம்பரம் தச தீர்த்தங்களில் நடராஜருக்கு தீர்த்தவாரி நடந்தது.
21 Jan 2023 7:08 PM
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
23 Dec 2022 6:45 PM
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி
11 Dec 2022 8:01 PM
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு தீர்த்தவாரி

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு தீர்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
11 Dec 2022 6:45 PM
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

கந்தசஷ்டி விழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
1 Nov 2022 6:45 PM
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி

ஐப்பசி மாத அமாவாசையைெயாட்டி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
25 Oct 2022 6:45 PM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2022 5:07 PM
கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி

கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி

விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி நடந்தது.
14 Oct 2022 6:45 PM
தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவம்
6 Oct 2022 7:46 PM
ஆமருவி பெருமாள் கோவில் தீர்த்தவாரி

ஆமருவி பெருமாள் கோவில் தீர்த்தவாரி

தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தீர்த்தவாரி நடந்தது.
4 Aug 2022 5:00 PM