
ஜமைக்கா நாட்டில் நெல்லை வாலிபர் சுட்டுக் கொலை: உடலை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை
ஜமைக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி நடந்த கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் நெல்லையைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
6 Feb 2025 9:30 PM IST
சுவீடன்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி; அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட உத்தரவு
சுவீடனில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவத்தில், அரண்மனை மற்றும் அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட உத்தரவிடப்பட்டது.
5 Feb 2025 9:37 PM IST
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது - இலங்கை கடற்படை விளக்கம்
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது என்று இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
30 Jan 2025 6:47 AM IST
அமெரிக்கா: பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு நபர் தற்கொலை
அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கியால் மாணவ மாணவிகள் 2 பேரை சுட்டு விட்டு, தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.
23 Jan 2025 12:33 AM IST
பீகார்: எக்ஸ்பிரஸ் ரெயிலில் துப்பாக்கி சூடு; பயணி பலி
ஹவுரா-கயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விட்டனர்.
21 Jan 2025 11:25 PM IST
துருக்கியில் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கி சூடு - 3 பேர் கைது
தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 Jan 2025 1:48 AM IST
மாண்டெனேகுரோ நாட்டில் 12 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை
மாண்டெனேகுரோ நாட்டில் 12 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்துகொண்டார்.
2 Jan 2025 3:33 PM IST
லாஸ் ஏஞ்சல்சில் 2 காவலர்களை சுட்ட நபர் கைது
லாஸ் ஏஞ்சல்சில் 2 காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2025 1:09 PM IST
ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்தார்.
18 Dec 2024 6:35 PM IST
சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
சென்னையில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
9 Dec 2024 7:23 AM IST
பொற்கோவிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரியை சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியால் பரபரப்பு
பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதலை பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
4 Dec 2024 10:27 AM IST
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
பாகிஸ்தானில் லோயர் குர்ராம் பகுதியருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
7 Nov 2024 3:02 AM IST