
ஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள்
குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும்.
9 Oct 2022 1:30 AM
மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா?; காங்கிரஸ் கடும் தாக்கு
மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா? என்று காங்கிரஸ் கடுமையாக தாக்கி பேசியது.
6 Sept 2022 3:16 PM
உடல் எடை குறைப்பு விஷயத்தில் தவிர்க்க வேண்டியவை
இரவில் தூங்க செல்லும் நேரத்திலும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். சோர்வை உண்டாக்கும்.
30 Aug 2022 4:24 PM
நீரிழிவு நோயை தடுக்கும் வாழ்க்கை முறைகள்
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 7.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
7 Aug 2022 1:33 PM
ஏன் தூங்க வேண்டும்?
நம் உடல் சோர்வின்றி இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாதது. தூக்கம் உடல் சோர்வை மட்டும் போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் தன்மை கொண்டது.
19 Jun 2022 12:15 PM