
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
அருணாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
22 Oct 2022 9:22 AM
கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் பரபரப்பு
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சாலையை மறித்தவாறு அங்கேயே சிறிது நேரம் நின்றது.
9 Oct 2022 8:33 PM
உத்தரகாண்ட் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
22 Sept 2022 5:02 AM
மூணாறு பகுதியில் நிலச்சரிவு - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மூணாறு செல்லும் பாதையில் உள்ள கேம்ப் ரோட் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
7 Aug 2022 10:05 AM
மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
நிலச்சரிவு காரணமாக காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள்சிக்கித் தவிக்கின்றன.
21 July 2022 8:37 AM
மறைமலைநகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
மறைமலைநகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
28 May 2022 9:59 AM
தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
சீர்காழி அருகே அல்லிவிளாகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
22 May 2022 6:53 PM