
கவர்னர் பதவி ஒழிக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்டு தேர்தல் அறிக்கை வெளியீடு
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 11:34 PM
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட த.மா.கா
காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
31 March 2024 6:30 PM
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கமிட்டி
பா.ஜ.க. சார்பிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கமிட்டியில், குஜராத், அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் உள்பட 27 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.
30 March 2024 1:14 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியாகிறது
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
30 March 2024 9:41 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 6-ந்தேதி வெளியீடு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 11:52 PM
படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி
அனைவருக்கும் உலகத்தரமான கல்வி வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2024 11:33 PM
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்: முழு விவரம்
பா.ம.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
27 March 2024 6:51 AM
பா.ம.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
26 March 2024 8:52 AM
நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
22 March 2024 5:56 AM
'மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது' - கனிமொழி எம்.பி.
விவசாயிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
20 March 2024 4:14 PM
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும்தான்: அண்ணாமலை
தி.மு.க. தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.
20 March 2024 7:25 AM
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை: இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யார் யாருக்கு இடம்..?
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
19 March 2024 11:58 PM




