
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
23 April 2024 4:20 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி
வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
21 April 2024 12:23 PM IST
தேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
19 April 2024 3:24 AM IST
விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..? - தேர்தல் கமிஷன் விளக்கம்
சட்டரீதியான, நீதித்துறை நடைமுறைகளை மீறக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சரி என்று நாங்கள் கருதவில்லை. என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது
17 April 2024 2:09 AM IST
அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு
அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அவற்றை அச்சிட்ட அச்சகம் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
11 April 2024 5:00 AM IST
காங்கிரஸ் புகார்: மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
முதல்-மந்திரியின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், கட்சி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
10 April 2024 2:42 AM IST
புதிய பட்டியல்: வயது வாரியாக வாக்காளர் எண்ணிக்கை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு
வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
9 April 2024 3:57 AM IST
கருத்துக் கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகள்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
4 April 2024 8:57 AM IST
தேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்
பா.ஜனதாவின் பிரசார விளம்பரம் தங்கள் கட்சியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
3 April 2024 4:57 AM IST
பிரதமர் மோடி 'மேட்ச்-பிக்சிங்' செய்வதாக கருத்து: ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு ஆட்சேபத்துக்குரியது என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2024 4:02 AM IST
வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை
100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
29 March 2024 6:57 PM IST
'தமிழகம்' என்ற பெயரை முன்னிலைப்படுத்தி ஏற்கனவே 21 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு
21 கட்சிகளும் தேர்தல் கமிஷனில் பெயர்களை பதிவு செய்த நிலையில், அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகளாக விளங்கி வருகின்றன.
3 Feb 2024 12:55 AM IST