
சாக்லேட் வாங்கித்தருவதாக அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து, பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
10 July 2024 3:08 AM IST
எச்சில் துப்பியதால் தகராறு: தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்
தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து எட்டி உதைத்து கீழே தள்ளிய வாலிபர், பயந்து தானும் கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார்.
2 July 2024 1:13 AM IST
திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர்.
29 Jun 2024 4:51 AM IST
மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்
24 Jun 2024 8:36 AM IST
மனைவி, மகனை எரித்துவிட்டு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
3 Jun 2024 10:29 AM IST
உள்ளாடைகள் திருட்டு... ஆபாச பேச்சு... கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி
மாணவியிடம் ஆபாசமாக பேசி தொழிலாளி தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
28 May 2024 7:56 AM IST
வளர்ப்பு நாய் கடித்து தொழிலாளி சாவு - திருப்பூரில் பரபரப்பு
முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 7:49 PM IST
பிறந்தநாள் விழாவில் தொழிலாளியின் காதை கடித்து துப்பிய வாலிபர் - விழுப்புரத்தில் பரபரப்பு
உறவினர் ஒருவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவில் இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
23 May 2024 10:59 AM IST
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய தொழிலாளி அடித்துக்கொலை
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
17 May 2024 11:46 PM IST
குடிப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளி: மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரம்
உத்தரபிரதேசத்தில் மனைவி, பிள்ளைகள் உள்பட குடும்பத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற தொழிலாளி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 May 2024 3:13 AM IST
மதுபோதையில் வாக்குவாதம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை - நண்பர்கள் வெறிச்செயல்
தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 April 2024 11:29 AM IST
ஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
3 April 2024 1:57 AM IST