
ஆசிரியையிடம் 3 பவுன் நகை திருட்டு
கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பன்படுத்தி ஆசிரியையிடம் 3 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2023 8:45 PM
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:45 PM
கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Oct 2023 6:45 PM
வீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Oct 2023 8:00 PM
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
29 Sept 2023 8:00 PM
தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகை திருட்டு
தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகையை மர்மநபர்கள் திருடி சென்றார்.
26 Sept 2023 6:45 PM
விவசாயி வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 7½ பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 7:22 PM
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை திருட்டு
டி.நரசிப்புரா தாலுகாவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகையை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
16 Sept 2023 6:45 PM
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை திருட்டு
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.48 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sept 2023 8:45 AM
சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருடு போனது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
13 Sept 2023 6:45 PM
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
13 Sept 2023 7:45 PM
வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண் கைது
வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 7:12 AM