
தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகள் கொள்ளை
கரூரில் தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
14 March 2023 6:38 PM
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் கொள்ளை
பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Dec 2022 7:15 PMஊரக வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை
வேப்பூர் அருகே ஊரக வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2022 7:09 PM
தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி தங்கம்-வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 11:38 PM
சுவரில் துளை போட்டு கைவரிசை: அடகு கடையில் 209 பவுன் நகைகள் கொள்ளை
அடகு கடையின் சுவரை துளையிட்டு 209 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Oct 2022 8:50 PM
பெண்ணாடம் அருகே டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெண்ணாடம் அருகே டாக்டர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sept 2022 6:45 PM
விக்கிரவாண்டி அருகே வீடு புகுந்து 14½ பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே வீடு புகுந்து 14½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Sept 2022 6:45 PM
உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Sept 2022 6:53 PM
நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை
நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் மூலம் கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
16 Sept 2022 8:36 PM
நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை
திருக்கோவிலூர் நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் மூலம் கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை கும்பல் கொள்ளையடித்துச்சென்றது.
16 Sept 2022 6:45 PM
சிதம்பரத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகள் கொள்ளை
சிதம்பரத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 July 2022 4:13 PM
புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை - 3 தனிப்படைகள் அமைப்பு
புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
24 July 2022 8:48 AM