நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து...!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
12 Dec 2023 5:13 AM GMT73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்... சமூகவலைதளங்களில் அலப்பறை கிளப்பும் ரசிகர்கள்...!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
12 Dec 2023 4:13 AM GMTநடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து..!
கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது.
12 Dec 2023 4:01 AM GMT'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
'லால் சலாம்'- திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2023 4:20 PM GMTஇந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை காண மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
இந்திய கிரிக்கெட் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
14 Nov 2023 9:51 PM GMTவீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்...!
நடிகர் ரஜினிகாந்தின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.
12 Nov 2023 6:19 AM GMTநடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறிய கமல்ஹாசன்...!
இந்தியன்- 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
3 Nov 2023 3:32 PM GMTதொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' வீடியோ பாடல்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
3 Nov 2023 9:35 AM GMT'என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'- நடிகர் ரஜினிகாந்த்
அமிதாபச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
25 Oct 2023 7:13 AM GMTடைகர் ஷ்ராஃப் நடித்துள்ள 'கணபத்' திரைப்படம் வெளியானது - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
டைகர் ஷ்ராஃப் நடித்துள்ள ‘கணபத்' திரைப்படம் வெற்றியடைய ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:07 AM GMT"தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். 'லியோ' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
“தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். ‘லியோ’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
16 Oct 2023 6:45 PM GMTரசிகர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த நடிகர் ரஜினிகாந்த்
பணகுடியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் வரவேற்பில் நெகிழ்ந்து போனார்.
13 Oct 2023 7:24 PM GMT