
விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வருகிற 31ந் தேதி வெளியாக உள்ளது.
22 July 2025 11:39 AM
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன்
2016-ம் ஆண்டு வெளிவந்த விளம்பரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 July 2025 1:31 PM
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
10 July 2025 10:25 AM
விஜய் தேவரகொண்டாவின் புதிய பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு ஒரு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
29 Jun 2025 2:49 PM
''அவரை வைத்து ஒரு காதல் படம்'' - ''குபேரா'' இயக்குனர்
இருவரும் மீண்டும் இணைவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
23 Jun 2025 5:12 AM
நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது
22 Jun 2025 12:37 PM
''கிங்டம்'' ரிலீஸ் தேதி....தொடரும் குழப்பம்
படம் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டநிலையில், தற்போது 2 தேதிகளை படக்குழு பரிசீலித்து வருகிறது.
21 Jun 2025 1:30 AM
விஜய் தேவரகொண்டா குறித்த கேள்விக்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில் வைரல்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.
16 Jun 2025 6:22 AM
விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" படம் தள்ளிப்போக இதுதான் காரணமா?
இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று கூறப்படுகிறது.
10 Jun 2025 5:11 PM
"கிங்டம்" படத்தின் "இதயம் உள்ளே வா" வீடியோ பாடல் வெளியானது
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2025 1:14 PM
ராஷ்மிகாவுடன் நிறைய படங்கள் நடிக்க விரும்பும் விஜய் தேவரகொண்டா
'கீதா கோவிந்தம்' படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர்.
18 May 2025 2:18 AM
'நான் ராஜாவாக இருந்திருந்தால், அவரைக் கடத்தி என் அரண்மனையில் வைத்திருப்பேன்' - விஜய் தேவரகொண்டா
அனிருத்துடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாகக் காத்திருந்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.
16 May 2025 1:34 AM